data/tamil/legacyAssets/global/2014/07/140713_animalsvideo.json

Summary

Maintainability
Test Coverage
{
  "metadata": {
    "id": "urn:bbc:ares::asset:tamil/global/2014/07/140713_animalsvideo",
    "locators": {
      "assetUri": "/tamil/global/2014/07/140713_animalsvideo",
      "cpsUrn": "urn:bbc:content:assetUri:tamil/global/2014/07/140713_animalsvideo",
      "curie": "http://www.bbc.co.uk/asset/2f987bde-0ab1-11e4-b65a-5c823db9bd6e"
    },
    "type": "MAP",
    "createdBy": "tamil",
    "language": "ta",
    "lastUpdated": 1550396303304,
    "firstPublished": 1405271858,
    "lastPublished": 1405271858,
    "options": {
      "allowDateStamp": true,
      "includeComments": false,
      "allowAdvertising": false,
      "suitableForSyndication": false
    },
    "analyticsLabels": { "cps_asset_type": "map" },
    "tags": {},
    "version": "v1.0.0",
    "blockTypes": ["legacyMedia", "paragraph"],
    "includeComments": false
  },
  "content": {
    "blocks": [
      {
        "id": "33349847",
        "subType": "primary",
        "format": "video",
        "aspectRatio": "16:9",
        "live": false,
        "href": "http://www.bbc.co.uk/tamil/meta/dps/2014/07/emp/140713_animalsvideo.emp.xml",
        "type": "legacyMedia"
      },
      {
        "text": "உலகிலுள்ள பாலூட்டி விலங்குகளில் கால்வாசி அளவானவை தற்போது அழிவை எதிர்நோக்குவதாக இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் கூறுகிறது.",
        "markupType": "plain_text",
        "type": "paragraph"
      },
      {
        "text": "உலகம் எதிர்நோக்கும் இந்த அச்சுறுத்தலை நிஜமாக புரிந்துகொள்ள பல்வேறு விலங்கினங்களின் எண்ணிக்கை,  இனப்பெருக்கம் ஆகியவை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.",
        "markupType": "plain_text",
        "type": "paragraph"
      },
      {
        "text": "எனவே காட்டிலுள்ள விலங்குகளை கணக்கெடுப்பது எப்படி என்று கற்றுக்கொள்வதற்காக உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஆர்வலர்கள் அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்திலுள்ள  விலங்கியல் மையம் ஒன்றுக்கு சென்றுள்ளனர்.",
        "markupType": "plain_text",
        "type": "paragraph"
      },
      {
        "text": "அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்று காட்டும் வீடியோ இது.",
        "markupType": "plain_text",
        "type": "paragraph"
      }
    ]
  },
  "promo": {
    "headlines": {
      "shortHeadline": "காட்டு விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது எப்படி?",
      "headline": "காட்டு விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது எப்படி?"
    },
    "locators": {
      "assetUri": "/tamil/global/2014/07/140713_animalsvideo",
      "cpsUrn": "urn:bbc:content:assetUri:tamil/global/2014/07/140713_animalsvideo",
      "curie": "http://www.bbc.co.uk/asset/2f987bde-0ab1-11e4-b65a-5c823db9bd6e"
    },
    "summary": "காட்டில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்கும் வழிமுறைகள் பற்றி அறிந்துகொள்வதற்காக சர்வதேச நாடுகளைச் சேர்ந்த ஆர்வலர்கள் அமெரிக்காவுக்கு சென்றுள்ளதைக் காட்டும் காணொளி.",
    "timestamp": 1550396303304,
    "passport": {},
    "media": {
      "id": "33349847",
      "subType": "primary",
      "format": "video",
      "aspectRatio": "16:9",
      "live": false,
      "href": "http://www.bbc.co.uk/tamil/meta/dps/2014/07/emp/140713_animalsvideo.emp.xml",
      "type": "legacyMedia"
    },
    "indexImage": {
      "id": "d5e217",
      "subType": "index",
      "href": "http://a.files.bbci.co.uk/worldservice/live/assets/images/2014/07/13/140713171321_chipmunk_weighing_144x81_bbc_nocredit.jpg",
      "path": "/amz/worldservice/live/assets/images/2014/07/13/140713171321_chipmunk_weighing_144x81_bbc_nocredit.jpg",
      "height": 81,
      "width": 144,
      "altText": "அணில்களின் எடையை அளந்து அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடுகிறார்கள்",
      "copyrightHolder": "BBC",
      "type": "image"
    },
    "id": "urn:bbc:ares::asset:tamil/global/2014/07/140713_animalsvideo",
    "type": "cps"
  },
  "relatedContent": {
    "section": {
      "subType": "index",
      "name": "உலகம்",
      "uri": "/tamil/global",
      "type": "simple"
    },
    "site": {
      "subType": "site",
      "name": "BBCTamil.com",
      "uri": "/tamil",
      "type": "simple"
    },
    "groups": []
  }
}