data/tamil/legacyAssets/global/2016/08/160822_tc2_testmap1.json

Summary

Maintainability
Test Coverage
{
  "content": {
    "blocks": [
      {
        "aspectRatio": "16:9",
        "format": "video",
        "href": "http://a.files.bbci.co.uk/worldservice/test/tamil/meta/dps/junk/2016/08/emp/160822_tc2_testmap1.emp.xml",
        "id": "17698131",
        "live": false,
        "subType": "primary",
        "type": "legacyMedia"
      },
      {
        "markupType": "plain_text",
        "text": "விழாவை மிகச் சிறப்பாக நடத்திக் காட்டியதற்காக, தன்னுடைய நகரம், நாடு மற்றும் நாட்டு மக்கள் குறித்து பெருமைப்படுவதாக ரியோ ஒலிம்பிக் விழா குழுவின் தலைவர் கார்லோஸ் ஆர்தர் நூஸ்மன் கருத்து தெரிவித்துள்ளார்.",
        "type": "paragraph"
      },
      {
        "markupType": "plain_text",
        "text": "அற்புதமான விளையாட்டுகள், அற்புதமான நகரில் நடைபெற்றதாக சர்வதேச ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் தாமஸ் பேக் கருத்து தெரிவித்துள்ளார்.",
        "type": "paragraph"
      },
      {
        "markupType": "plain_text",
        "text": "அடுத்த (2020-ம் ஆண்டு) ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற உள்ள நிலையில், ஒலிம்பிக் கொடி ஜப்பானிடம் வழங்கப்பட்டது.",
        "type": "paragraph"
      },
      {
        "markupType": "plain_text",
        "text": "தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, ஜப்பானியர்களின் உருவாக்கமான பிரபல வீடியோ கேம் பாத்திரமான சூப்பர் மரியோவின் அலங்காரத்தில் மேடையில் தோன்றினார்.",
        "type": "paragraph"
      }
    ]
  },
  "metadata": {
    "analyticsLabels": {
      "cps_asset_id": "17698131",
      "cps_asset_type": "map"
    },
    "blockTypes": ["legacyMedia", "paragraph"],
    "createdBy": "tamil",
    "firstPublished": 1471863765000,
    "id": "urn:bbc:ares::asset:tamil/global/2016/08/160822_tc2_testmap1",
    "includeComments": false,
    "language": "ta",
    "lastPublished": 1471865728000,
    "lastUpdated": 1583262036425,
    "locators": {
      "assetId": "17698131",
      "assetUri": "/tamil/global/2016/08/160822_tc2_testmap1",
      "cpsUrn": "urn:bbc:content:assetUri:tamil/global/2016/08/160822_tc2_testmap1",
      "curie": "http://www.bbc.co.uk/asset/bdc62c6c-6856-11e6-a110-6a547fcad303"
    },
    "options": {
      "allowAdvertising": true,
      "allowDateStamp": true,
      "allowRightHandSide": true,
      "includeComments": false,
      "isBreakingNews": false,
      "suitableForSyndication": false
    },
    "tags": {},
    "timestamp": 1471863765000,
    "type": "MAP",
    "version": "v1.1.6"
  },
  "promo": {
    "headlines": {
      "headline": "கோலாகலமாக நிறைவு பெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகள்",
      "shortHeadline": "கோலாகலமாக நிறைவு பெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டிகள்"
    },
    "id": "urn:bbc:ares::asset:tamil/global/2016/08/160822_tc2_testmap1",
    "indexImage": {
      "altText": "",
      "copyrightHolder": "BBC",
      "height": 81,
      "href": "http://a.files.bbci.co.uk/worldservice/test/assets/images/2015/02/26/150226142623_netball_144x81_bbc.jpg",
      "id": "d5e212",
      "path": "/amz/worldservice/test/assets/images/2015/02/26/150226142623_netball_144x81_bbc.jpg",
      "subType": "index",
      "type": "image",
      "width": 144
    },
    "language": "ta",
    "locators": {
      "assetId": "17698131",
      "assetUri": "/tamil/global/2016/08/160822_tc2_testmap1",
      "cpsUrn": "urn:bbc:content:assetUri:tamil/global/2016/08/160822_tc2_testmap1",
      "curie": "http://www.bbc.co.uk/asset/bdc62c6c-6856-11e6-a110-6a547fcad303"
    },
    "media": {
      "aspectRatio": "16:9",
      "format": "video",
      "href": "http://a.files.bbci.co.uk/worldservice/test/tamil/meta/dps/junk/2016/08/emp/160822_tc2_testmap1.emp.xml",
      "id": "17698131",
      "live": false,
      "subType": "primary",
      "type": "legacyMedia"
    },
    "passport": {
      "taggings": []
    },
    "summary": "ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் ஒலிம்பிக் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றன.",
    "timestamp": 1471863765000,
    "type": "cps"
  },
  "relatedContent": {
    "groups": [],
    "section": {
      "name": "உலகம்",
      "subType": "index",
      "type": "simple",
      "uri": "/tamil/global"
    },
    "site": {
      "name": "BBCTamil.com",
      "subType": "site",
      "type": "simple",
      "uri": "/tamil"
    }
  }
}